தொலைவிலா?...தொலைவிலில்லாமல் அருகிலா? தொலைந்து போன நிலையிலா?தொலையவே இல்லையா?தொலைந்தால் மட்டுமே வாழ்வா? எப்படி இவ்வாழ்வு!??நடந்து பார்க்கலாம்,.கால்கள்..ஓயும் வரை..!!!!